கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் நாளை (21.09.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி,சோழவரம், காப்பலூர்,சோழங்குப்பம், பிரயாம்பட்டு, சேங்கபுத்தேரி மற்றும் வன்னியனூர் சுற்றியுள்ள பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 19th)
2026 தேர்தல் முன்னிட்டு கலசபாக்கத்தில் ஆய்வு கூட்டம்!
Managing Hyperthyroidism Through Diet: A Practical Guide
Gold Price Today in Chennai (March 18, 2026): 22K Gold Falls by ₹80, Silver Drops ₹5
Auspicious (Nalla Neram) time today (Mar 18th)
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதி அறிமுகம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!
