ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் புதன்கிழமை (08.11.2023) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)
You can eat these foods before bed time without the fear of a spike in the blood sugar levels!!
குறை தீர்வு முகாம்!
Gold Rate Increased Today Morning (03.07.2025)