கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை ( 11.07.2024 ) வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை ( மாற்றத்துக்கு உட்பட்டது ) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!
காலாண்டு தேர்வு விடுமுறை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!
Stock Market Training in Tiruvannamalai | Learn & Open Free Demat A/C
Gold Rate Decreased Today Morning (24.09.2025)
Relationship between junk foods intake and PCOS in teen age girls and premenstrual women explained!!
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!