கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (12.09.2024) வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 17th)
The Power of Systems in Growing Businesses
Gold Prices Drop at the Start of the Week - Current Rates in Chennai
Summer Health Tips: Foods and Simple Remedies to Reduce Body Heat
Auspicious (Nalla Neram) time today (Mar 16th)
Auspicious (Nalla Neram) time today (Mar 15th)
Healthy Eating Habits to Prevent and Manage Obesity
