ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் புதன்கிழமை (13.12.2023) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
What Happens to Your Body If You Drink Five Cups of Coffee vs Tea Daily for a Month
Auspicious (Nalla Neram) time today (Dec 10th)
RBI Clarifies: All Current Indian Coins Are Valid – Don’t Reject Them!
How to Get Manufacturer/Erector Approval for Boilers Online Easily!!
Gold Prices Drop by Rs 320 per Sovereign on December 9
How to Reduce Face Fat Naturally
நாளை தொடங்குகிறது அரையாண்டு தேர்வு!!
