Web Analytics Made Easy -
StatCounter

PR Angels Dance Academy

பரதநாட்டியக் கலையை கற்றுக்கொள்ள ஆர்வமா?

இப்போது நமது கலசபாக்கத்தில் இனிதே துவங்குகிறது புதிய நடன பயிற்சி பள்ளி PR Angels Dance Academy!

இங்கு பரத நாட்டியம் கலை மிகக் குறைந்த கட்டணத்தில் கற்றுத் தரப்படும். 5 வயதுக்கு மேற்பட்ட நடனம் பயின்ற குழந்தைகளுக்கு சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் நடத்தப்படும்.

மிக விரைவில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது, அதற்குரிய பயிற்சிகளும் கற்று தரப்படும்.

போளூர் மற்றும் திருவண்ணாமலை பள்ளி நடன ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்!

முகவரி:

மெயின் ரோடு,
காவல் நிலையம் எதிரில்,
கலசபாக்கம்

கைபேசி: 7448633633

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *