Web Analytics Made Easy -
StatCounter

அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ.10,000/- பரிசு!

அரசு பேருந்துகளில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 3 பேருக்கு ரூ.10,000/- பரிசு. அரசு போக்குவரத்து கழகங்களின் வலைத்தலமான https://www.tnstc.in/ TNSTC செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 3 பேர் தேர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *