Web Analytics Made Easy -
StatCounter

11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) வெளியீடு!

நமது கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம்:

முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள்
முதலிடம்: S .ப்ரீத்திகா – 538
இரண்டாவது இடம்: R . கிருத்திகா – 510
மூன்றாம் இடம்: S. யுவஸ்ரீ -489

தேர்வு எழுதியவர்கள் – 111
தேர்ச்சி பெற்றவர்கள் – 108
தேர்ச்சி சதவீதம் – 97.3%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *