நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விவரம்:
முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள்:
முதலிடம்: G . அருன் குமார் – 510
இரண்டாவது இடம்: V . சீனிவாசன்- 504
மூன்றாம் இடம்: J.ஜீவா-501
தேர்வு எழுதியவர்கள் – 109
தேர்ச்சி பெற்றவர்கள் – 101
தேர்ச்சி சதவீதம் – 95.25%