Web Analytics Made Easy -
StatCounter

பொதுமக்கள் கவனத்திற்கு – கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதியில் மழை எச்சரிக்கை!

கலசபாக்கம் மற்றும் பருவதமலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கலசபாக்கம் செய்யாற்றில் நீர் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு
உள்ளது. பாதுகாப்பிற்காக பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மழை காலத்தில் ஆற்றின் நீர் மட்டம் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *