Web Analytics Made Easy -
StatCounter

வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள அரிய வாய்ப்பு

2014 – 2019 வரை ஆறு ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள். 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு துறை மூலம் வேலை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கள் மேலும் மூன்று மாத காலத்திற்குள் புதுப்பிக்க வாய்ப்பு வழங்கி ஆணையிட்டுள்ளார். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் வேலை வாய்ப்பு துறை அலுவலகத்தில் புதுப்பிக்க (Renewal) தவறியவர்கள் உடனடியாக (02.12.2021 முதல் 28.02.2022) மூன்று மாத காலத்திற்குள் தவறாமல் புதுப்பித்துக் கொள்ளலாம்

கீழ்க்காணும் இணையதளத்தின் மூலம் வேலைவாய்ப்பு பதிவுகளைப் பதிவு செய்யலாம்.

www.tnvelaivaaippu.gov.in/Empower

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *