பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படும் நியாயவிலை கடைகளுக்கு (Ration shop) 2022ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1) பொங்கல் : 14-01-2022 வெள்ளிக்கிழமை
2) தைப்பூசம் : 18-01-2022 செவ்வாய்கிழமை
3) குடியரசுத்தினம் : 26-01-2022 புதன்கிழமை
4) தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர்பிறந்ததினம்/ மகாவீரர் ஜெயந்தி : 14-04-2022 வியாழக்கிழமை
5) மேதினம் : 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை
6) ரம்ஜான் : 03-05-2022 செவ்வாய்க்கிழமை
7) சுதந்திர தினம் : 15-08-2022 திங்கட்கிழமை
8) விநாயகர் சதுர்த்தி : 31-08-2022 புதன்கிழமை
9) காந்தி ஜெயந்தி : 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை
10) விஜயதசமி : 05-10-2022 புதன்கிழமை
11) தீபாவளி : 24-10-2022 திங்கட்கிழமை
12) கிறிஸ்துமஸ் : 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை
Recent News:
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
Gold and Silver Prices Fluctuate in Tamil Nadu; Rates Decline in Chennai Today
Are Carrots Good for Weight Loss? Here’s What You Should Know
