சபரிமலையில் வருடாந்திர பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுபிரதிஷ்டை தின பூஜைகள் தொடங்கும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைக்காக கோயில் நடை ஜூன் 14-ம் தேதி திறக்கப்படும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 11th)
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
