சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையிலிருந்து 1467 பேருந்துகள் இயக்கம். கிளாம்பக்கத்திலிருந்து இன்று முதல் 527 பேருந்துகளும், நாளை 628 பேருந்துகளும்,மேலும் சென்னை மாதவரத்தில் இருந்து இன்று 30 பேருந்துகளும், நாளை கூடுதலாக 26 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று 910 பேருந்துகளும் நாளை 910 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். -அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்.
Recent News:
மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு முழுவதும் வரும் 22-ம் தேதி கிராம சபை கூட்டம்!
1-9ம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு!
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை நடை திறப்பு!
If you have a parasitic worm infection, then you will show these important signs, take care!!
Gold Rate Increased Today Morning (13.03.2025)
Bank Holidays in Tamil Nadu for March 2025