Web Analytics Made Easy -
StatCounter

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களில் இருந்து திருப்பதிக்கு இன்று (13.10.2023) முதல் அக்டோபர் 26 – ஆம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுக்கு www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலியை அணுகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *