பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக் கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
Recent News:
BIG BREAKING: Gold Prices See Sharp Fall; Silver Also Drops
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்!
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!
Auspicious (Nalla Neram) time today (Mar 23rd)
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
