மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம். கோவை, மதுரை நெல்லை,திருச்சி,சேலம்,பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 400 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
Understanding Your Daily Calorie Needs for Weight Stability
Gold Prices Touch New Record in Chennai; Silver Jumps Sharply
Auspicious (Nalla Neram) time today (Dec 27th)
புதிய வீடு வாங்க அரசு சலுகை!
இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும்!
