சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.
திருவண்ணாமலையிலிருந்து மாலை 03:45 மணிக்கு புறப்படும் ரயில் 05.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 18th)
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதி அறிமுகம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!
Gold Price in Chennai Today (March 17, 2026): Rate Falls to ₹1,17,200 per Sovereign
Kidney-Friendly Eating Plan (CKD Guide)
Auspicious (Nalla Neram) time today (Mar 17th)
The Power of Systems in Growing Businesses
