Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் வழங்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

சிறப்பு பயிற்சி வகுப்புகள்:

தொழில் இலக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு
Career goals and introduction to Artificial intelligence
பற்றிய சிறப்புப் பயிற்சி வகுப்பு

வழங்குபவர்:
திரு G.பிரதீப் B.E,
B.E மெக்கானிக்கல் இன்ஜினியரிங்,
மூத்த SAP ஆலோசகர் – IBM India Pvt ltd,சென்னை.

திரு G.பிரதீப் பற்றி..

நம் கலசபாக்கத்தை சேர்ந்தவர் திரு G.பிரதீப்,தந்தை பெயர் திரு.ஞானசம்பந்தர்!…இப்பொழுது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்.

 

தேதி: 16.09.2023, சனிக்கிழமை
நேரம்: பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை
இடம்: கலசபாக்கம்.காம் அலுவலகம்,மேல் தெரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *