தொழில்முனைவோரும், ஆரோக்கிய பயிற்சியாளருமான டாக்டர் செந்தில் குமார் C, நமது கலசப்பாக்கம் குழந்தைகளுக்கான “வாழ்வை வாழுங்கள்” என்ற தலைப்பில் ஜூம் மூலம் சிறப்புப் பயிற்சியை நடத்த உள்ளார்.
தேதி: 18.11.2023, Saturday
நேரம்: 4.PM
LINK : https://us06web.zoom.us/j/89395343899?pwd=QTZpTVpJZ3NMTjVNdVNkKzlNRjA2Zz09
தொழில்முனைவு மற்றும் ஆரோக்கிய பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் செந்தில் குமார் C, கலசப்பாக்கத்தில் குழந்தைகளின் நலனுக்காக பல தகவல்களை பகிறவுள்ளார் .ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்!
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
Understanding Your Daily Calorie Needs for Weight Stability
Gold Prices Touch New Record in Chennai; Silver Jumps Sharply
Auspicious (Nalla Neram) time today (Dec 27th)
புதிய வீடு வாங்க அரசு சலுகை!
இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும்!
