இன்று முதல் 8 புதிய வழித்தடங்கள் வழியே அயோத்திக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னையில் பகல் 12:50 மணிக்கு புறப்பட்டு விமானம் மாலை 3:25 மணிக்கு அயோத்தி சென்று அடையும். அயோத்தியில் மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு மாலை 6:40க்கு சென்னை வந்து சேரும்.
Recent News:
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
Advanced Website Solutions for Chennai Businesses: Grow Smarter in 2026
