Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நகரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேக பத்திரிக்கை!

கலசபாக்கத்தில் வருகின்ற 12.7.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தரிசித்து தங்கள் இயன்ற பொருள் உதவி அளித்து திரௌபதி அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *