திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க மாணவர் சேர்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் 08.05.2023 முதல் 19.05.2023 வரை காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04175-236298, 236553
கல்லூரி மின்னஞ்சல் முகவரி: gactvmprin@gmail.com
Recent News:
How to Pay Property Tax Online Easily!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
From Blood Sugar Support to Heart Health: The Powerful Benefits of Eating One Amla a Day
Gold Rate Increased Today Morning (25.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 25th)
திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!
