தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார். ஆளுநர் காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறார். பிற்பகல் 12:00 மணிக்கு கிரிவலப்பாதையில் தனியார் மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.மாலை 4 மணி இயற்கை விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமங்களுக்கு செல்கிறார். இரவு 9 மணி- நிருதிலிங்கத்தில் தொடங்கி 15 நிமிடங்கள் நடந்து கிரிவலம் செல்வார்.
Recent News:
Link Your Aadhaar with PAN - Avoid Getting Your PAN Card Inactive
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
