கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் . கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதால் கொரோனா பரவலை தடுக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்க, தடுப்பூசிகளை போட அறிவுரை – தமிழக பொது சுகாதாரத்துறை.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 01st)
Sea Foods: 5 Must-Add Options for a Nutrient-Rich Diet
Gold Price in Chennai Surges to New High – Sovereign Crosses ₹1.21 Lakh
AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை!
Auspicious (Nalla Neram) time today (Feb 28nd)
புத்தகங்கள் வழியே ஒரு பயணம்!
Chennai Gold Rate Today: 22 Carat Gold Falls ₹160 Per Sovereign
