Web Analytics Made Easy -
StatCounter

1 முதல் 5 ஆம் வகுப்பினருக்கு முன்கூட்டியே விடுமுறை!!

வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிப்பு.வரும் ஏப்.7 முதல் 17ஆம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும்; முதலில் ஏப்.21 வரை இறுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாற்றம்- தொடக்கக் கல்வி இயக்குநரகம்.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *