- தினமும் மாலை 4 மணி வரை, ஒரு மணி நேரம் இடைநிறுத்த தரிசனத்திற்கு அனுமதிக்கவும், அதற்காக ஒரு நபருக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கவும் கோயில் நிர்வாகம் முடிவு.
- மேலும் ஆணி பிரமோற்சவம் 10-நாட்கள், ஆடிப்பூர உற்சவம்- 10 நாட்கள், தீபத் திருவிழா -17 நாட்கள், உத்ராயன புண்ணியக்கால உற்சவம் – 13 நாட்கள், பங்குனி உத்திரம் 5 நாட்கள், ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் 2 நாட்கள் வீதம் மொத்தம் 24 நாட்கள் மற்றும் பிரதோஷம் நடைபெறும், 24 நாட்கள் மட்டும் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
- பிரேக் தரிசனம் அனுமதிப்பது தொடர்பாக பொதுமக்கள் வரும் 30-ம் தேதி வரை எழுத்து மூலம் கருத்து தெரிவிக்கலாம் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 11th)
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
