Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான பயிற்சிக்கு இன்று (06.11.2023) முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 10 – ஆம் தேதி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலங்களில் நேரில் சென்று தங்களின் பெயரை பதிவு செய்து கொண்டு ஒப்புதல் சீட்டு பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *