தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வுகள்:
யாகசாலை பூஜை ஆரம்ப நாள்
தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை)
திருக்குட நன்னீராட்டு நாள்:
தேதி: 07.07.2025 (ஆனி 23 – திங்கட்கிழமை)
காலம்: காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை
காலை 06.50 மணிக்கு திருக்குட நன்னீராட்டு
சண்முகர் உருகு சட்டசேவை:
காலை 09.00 மணிக்கு
சுவாமி புறப்பாடு:
இரவு 07.00 மணி
அனைத்து பக்தர்களும், ஆன்மிக நெறியில் பயணிக்கும் மக்களும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்பெரும் செந்திலாண்டவனை தரிசிக்க அனைவரையும் திருக்கோவில் நிர்வாகம் அழைக்கிறது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
