Web Analytics Made Easy -
StatCounter

நீர் நிரம்பிய திருமாமுடிஈஸ்வரர் திருக்குளம்!

ஆன்மீகத் தலமாக மிளிரும் கலசப்பாக்கம், இத்தலத்தின் பிரதான அடையாளமான திருமாமுடிஈஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அழகுபடுத்தும் திருக்குளம் தற்போது நீர் நிரம்பிய கண்கொள்ளா காட்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

இந்த திருக்குளத்தின் அழகையும் பராமரிப்பையும் பாதுகாத்து அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பொறுப்பு இந்த மண்ணின் மக்களாகிய நம்முடைய கடமை அல்லவா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *