கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 22-ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி மே 02ம் தேதி நிறைவு பெறுகிறது.
இதில் முக்கிய நிகழ்வாக (28.04.2026) 7ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருத்தேர் உற்சவமும் மற்றும் (29.04.2026 ) 8ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
Recent News:
Can Weight Gain Cause Snoring? Here’s the Connection
Chennai Gold Rate Today: 22K Gold Falls by ₹30, Silver Price Rises
Auspicious (Nalla Neram) time today (May 22nd)
Why Rose Apples Are Becoming a Popular Healthy Fruit Choice
Gold Price Today in Chennai: 22Kt Gold Jumps to ₹14,810, Silver Also Up
Auspicious (Nalla Neram) time today (May 21st)
கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.26% தேர்ச்சி!

