Web Analytics Made Easy -
StatCounter

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேரக் கட்டுப்பாடு- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொரானா பரவல் காரணமாக நேரக் கட்டுப்பாடு கோவில் நிர்வாகம் அறிவிப்பு, காலை 5 மணி முதல்
இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி நேரம், பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *