Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 3

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *