திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு முகாம், பெண்களிடையே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவம் மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈகிள் டவுன், திருக்கழுகுன்றம் சார்பில் நடத்தப்பட்டது. கிளப் தலைவர் Rtn. லட்சுமி சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 20th)
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!
Gold Rate Decreased Today Morning (19.08.2025)
Getting hiccups or Vikkal - Their causes, remedies etc!!
கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் 5000 பனை விதை நடவு விழா!
Auspicious (Nalla Neram) time today (Aug 19th)
கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!