திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கால அட்டவணை மாற்றம் நேற்று நடைபெறுவதாக இருந்த தேர்வு வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும். வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு பொங்கல் விடுமுறை காரணமாக 12ஆம் தேதிக்கு மாற்றம் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Recent News:
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
Advanced Website Solutions for Chennai Businesses: Grow Smarter in 2026
