Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *