Web Analytics Made Easy -
StatCounter

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று (ஏப்ரல் 25) முதல் மே 24-ஆம் தேதி வரை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மூலமாக பெறப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *