Web Analytics Made Easy -
StatCounter

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024)வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *