நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் மேம்படுத்த கணினியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் எப்படி நிரப்புவது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தனர். பின் குழந்தைகள் தாமாகவே கணினியை பயன்படுத்தி தமிழ் குறுக்கெழுத்து புதிர்களை நிரப்பி காண்பித்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
Understanding Your Daily Calorie Needs for Weight Stability
Gold Prices Touch New Record in Chennai; Silver Jumps Sharply
Auspicious (Nalla Neram) time today (Dec 27th)
புதிய வீடு வாங்க அரசு சலுகை!
இடியாப்பம் விற்க உரிமம் வேண்டும்!
