திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க. தர்பகராஜ் அவர்கள் இன்று (30.07.2025) “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலசபாக்கத்தில் அரசு மருத்துவமனை, நியாயவிலை கடை, ஊராட்சி பள்ளி மற்றும் சமையல்கூடத்தை ஆய்வு செய்தார். உடன் வட்டாட்சியர் திருமதி.தேன்மொழி மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 2nd)
Auspicious (Nalla Neram) time today (Mar 01st)
Sea Foods: 5 Must-Add Options for a Nutrient-Rich Diet
Gold Price in Chennai Surges to New High – Sovereign Crosses ₹1.21 Lakh
AI as Your Co-Founder – நடைமுறை தொழில் பயிற்சி பட்டறை!
Auspicious (Nalla Neram) time today (Feb 28nd)
புத்தகங்கள் வழியே ஒரு பயணம்!
