மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம், தமிழ்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை நேரடியாக வழங்குகின்றது.
முகாம்களில் வழங்கப்படும் முக்கிய சேவைகள்: சாதி சான்று பெறுதல், பட்டா மாற்றம், பென்ஷன் விண்ணப்பம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தகுதிவாய்ந்தோருக்கு பதிவு, மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுதல், ஆதார் திருத்தங்கள், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்றவை.
அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல், உங்கள் பகுதியிலேயே அலுவலர்கள் வந்து கோரிக்கைகளை ஏற்று 45 நாட்களுக்குள் தீர்வு வழங்குவதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
Name of the (Corporation/ Municipality /Town panchayat/ Block) | Camp location |
---|---|
Chengam Block | VPRC Building, Pachal |
kalasapakkam Block | SK Mahal, Kalasapakkam |
Vandavasi Block | PSG Mahal, Ammayapatty |
Thellar Block | VPRC Building, Kodiyalam |
Arni Block | SKV Bakkiyalakshmi Thirumana Mandabam, Sevoor |
Vembakkam Block | Community Hall, Suruttai |
உள்ளாட்சி அமைப்பு (மாநகராட்சி/நகராட்சி/ பேரூராட்சி/வட்டாரம்) | முகாம் நடைபெறும் இடம் |
---|---|
செங்கம் வட்டாரம் | விபிஆர்சி கட்டிடம், பாய்ச்சல் |
கலசபாக்கம் வட்டாரம் | எஸ்.கே மஹால் கலசபாக்கம் |
வந்தவாசி வட்டாரம் | பி.எஸ்.ஜி. மஹால், அம்மையப்பட்டி |
தெள்ளார் வட்டாரம் | விபிஆர்சி கட்டிடம், கொடியாளம் |
ஆரணி வட்டாரம் | எஸ்கேவி பாக்கியலட்சுமி திருமண மண்டபம், சேவூர் |
வெம்பாக்கம் வட்டாரம் | சமுதாயக்கூடம், சுருட்டை |
Recent News:
ஆசிரியர் தேர்வு!
Gold Rate Increased Today Morning (11.10.2025)
How consuming lauki or bottle gourd juice will boost especially our skin health?
Auspicious (Nalla Neram) time today (Oct 11th)
Gold Rate Decreased Today Morning (10.10.2025)
Be careful about these symptoms of anal cancer!!
கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!