10, 11 & 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படும், தடுப்பூசி செலுத்த மாணவ மாணவிகள் பெற்றோருடன் வர வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் உடனிருக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!