விழுப்புரத்திலிருந்து தினமும் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் வண்டி எண் 16854 விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் 18-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
மறு மார்க்கத்தில் தினமும் மதியம் 1:40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் வண்டி எண் 16883 திருப்பதி – விழுப்புரம் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டு மாலை 4:30 மணிக்கு திருப்பதி நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Recent News:
How to Pay Property Tax Online Easily!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
From Blood Sugar Support to Heart Health: The Powerful Benefits of Eating One Amla a Day
Gold Rate Increased Today Morning (25.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 25th)
திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!
