தமிழக திறன் பயிற்சி துறை சார்பில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper Competency Examination) திறனறி தேர்வு டிசம்பர் 13 மற்றும் 14, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தகுதி:
- விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தகுதியானவர்கள் http://skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து, 17.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 22nd)
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் விழா!
திருவண்ணாமலை தீப திருவிழாக்கு மலை மேல் தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்!!
Gold and Silver Prices Continue to Fall - Todays Market Update
What Happens If You Drink Lemon Juice Every Day? Here What You Should Know
Auspicious (Nalla Neram) time today (Nov 21st)
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
