1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக தபால் அமைப்பு தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
Recent News:
கலசப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025) மின் நிறுத்தம்!
Right To Right - A Morning Thought
Gold Price Drops After Touching ₹1 Lakh per Sovereign; Silver Also Declines - December 16, 2025
Soaked Fenugreek Seeds: Natural Health Benefits From Better Digestion to Weight Management
Auspicious (Nalla Neram) time today (Dec 16th)
