திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி முன்னிட்டு 73 இடங்களில் கார் பார்க்கிங் வசதி!
பக்தர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு செல்போன் வாயிலாக தற்காலிக பஸ் ஸ்டாண்டுகள், கார் பார்க்கிங் இடங்களை அறிந்து கொள்ள வசதியாக மாவட்ட போலீஸ் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள 93636 22330 எனும் whatsapp ஹெல்ப்லைன் எண்ணுக்கு “ஹலோ” என மெசேஜ் அனுப்பினால்…