Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்:
ஜுன் – 1, 2, 3 – 2025 (மூன்று நாள்)
நேரம்: காலை 9.00 மணி
பயணம் துவங்கும் இடம் : அறிவொளி பூங்கா, திருவண்ணாமலை

இயற்கை வளங்களை காப்போம்
உள்ளூர் பொருளாதாரத்தை முன்னெடுப்போம்
மரபணு மாற்று அரிசியை அனுமதியோம்
நெகிழி பயன்பாட்டை அறவே கை விடுவோம் 
இயற்கை வேளாண்மையை முன்னெடுப்போம் 
மரம் நடுவோம் விதை காப்போம்

ஜூன் – 5 கலசபாக்கத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாநாட்டில் டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசைக்கலைஞர் எழுத்தாளர். ஆர்வலர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

பிரச்சார பயணத்தில் பங்கேற்பீர் ஆதரவு தாரீர்..

இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம், கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *